மா. கண்ணதாசன் குண்டலமடுவு கிராமம், மெணசி அஞ்சல், பாப்பிரெட்டிபட்டி வட்டம், தர்மபுரி மாவட்டம்.

Sunday, December 12, 2010

வரலாறு

1965-ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்திலிருந்து தர்மபுரி மாவட்டம்உருவாக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டில் தர்மபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரிமாவட்டம் பிரிக்கப்பட்டது.

எல்லைகள்

வடக்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும், கிழக்கில் திருவண்ணாமலை , விழுப்புரம்மாவட்டங்களும், தெற்கில் சேலம் மாவட்டமும், மேற்கில் கர்நாடகம் கர்நாடகமாநிலமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.


0 comments:

Post a Comment